'Mangalyaan' is a space craft which was launched on 5 November 2013 by the Indian Space Research Organisation and orbiting Mars since 24 September 2014 and it made a proud and powerful nation. We can also say that Mangalyaan makes other developed nations to fear. Among all the nations in the world, India stands about that Mangalayan had reached the designated place of mars in the material sphere. we should be thank full for our scientist who invented and all who had make successfully. India is the first country in the world to have succeeded in the mars mission. Mangalyaan is the first step of success to our Indian scientific growth. World is astonished to hear this and they are celebrating.

But still there are people in India like students, youngsters and elders who don’t know anything about Mangalyaan and there are also people who even don’t know that 'What is Mangalyaan?' It is a big shame of us. But if you ask them about cinema related questions they'll know each and everything about that. If you ask them about Mangalyaan, they will surely think that 'Is that a Chinese dish?’ But some know that it's nothing but a rocket. This is due to the lack of awareness. People are interested in reading about love affairs, murders, political nonsense, acts of terrorist and cinema stories in Newspapers. It makes us very sad. Television is worst than Newspapers. We can't make our country develop by just getting trophies in cricket match or by running films acted by Rajinikanth and Amirkhan in theatres for over 500 days. Still we have to do a lot of achievements in Information Technology, in medical field and in Nano Technology. So the government should award them higher amount as prize money and they should honour them. Government should celebrate these days specially, so that it will bring awareness among people. In schools and colleges studies about Mangalyaan and still achievements should be clearly taught. The only it will bring awareness among students and youngsters.

read in tamil

மங்கல்யான்

மங்கல்யான் என்பது MARS ku சென்ற விண்கலம் என்பதை விட இந்தியாவின் பெருமையை மண்ணுலகில் இருந்து விண்ணுலகத்திற்கு எடுத்து சென்ற விண்கலம் என்று சொல்லாம். இன்னும் சொல்ல போனால் வல்லரசு நாடுகளுக்கு மங்கல்யான் ஒரு அச்சுறுத்தல் என்று கூட சொல்லாம். உலக நாடுகளின் அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் இந்தியா, மங்கல்யான் விண்கலத்தை கண்டுபிடித்த மற்றும் அதை வெற்றிகரமாக செயல்படச்செய்த இந்திய விஞ்ஞானிகளுக்கு காலம் காலமாக நன்றி சொல்ல கடமை பட்டிருகிறது. மங்கல்யன் என்பது விஞ்ஞான வளர்ச்சியின் முதல் படி என்று சொல்லாம்.

உலகமே ஆச்சரியத்துடன் வியந்திருக்கும் இந்த வேளையில் வேதனை என்னவென்றல் இந்தியாவில் உள்ள பெருவாரியான மாணவர்களுக்கும், இளைஞங்கர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் மங்கல்யானை குறித்தும் இன்னும் சொல்லப்போனால் அது என்ன என்றே தெரியாத மக்களும் இருக்கிறார்கள்? இதை மிகவும் கேவலமாகவும், வேதனையாகவும் கூற முடியும். காரணம் இவர்களிடத்தில் அவர்களுடைய சினிமா கதாநாயகர்களின் புள்ளி விவரங்களை விரல் நுனிகளில் வைத்திருப்பார்கள். ஆனால் மங்கல்யானை பற்றி கேட்டால் இது என்ன மசால் தோசையா என்று கேட்கிறவர்களும், சிலர் ஏதோ ராக்கெட் என தெரிந்து வைத்திருகிறார்கள். இதற்கு காரணம் அதை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததுதான்.

இன்றைய பத்திரிகைகளில் வரும் கள்ள தொடர்புகளை பற்றியும், அரசியல்வாதிகளின் லீலைகள் பற்றியும், சினிமா நடிகைகளின் அரட்டைகள் பற்றியும், சினிமா விமர்சனங்களை பற்றியும், தீவிரவாதத்தின் வெறிசெயல்கள் பற்றியும் தெரிந்து கொள்வதிலேயே மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம் என்பதை மறுக்கமுடியாது. பத்திரிக்கைகளின் நிலை இது என்றால்,தொலைகாட்சிகளின் நிலைப்பாடு இதை விட கேவலம். கிரிக்கெட் போட்டிகளில் கோப்பைகளை மட்டும் வாங்கி நாம் வல்லரசு நாடக முடியாது. ரஜினிகாந்த் அல்லது அமீர்கானின் சினிமா திரையரங்குகளின் 500 நாட்கள் ஓடி சாதனை படைப்பதினால் நாம் வல்லரசு நாடக முடியாது. தகவல் தொழில்நுட்பத்திலும், மருத்துவ துறையிலும் மற்றும் நானோ தொழில்நுட்பத்திலும் இன்னும் அரிய பெரிய சாதனைகளை நாம் செய்ய வேண்டி இருக்கிறது.

எனவே அரசாங்கம் இது போன்ற வெற்றிகளில், அதற்கு பாத்திரமான விஞ்ஞானிகளே மிகவும் உயர்வான நிலையில் அவர்களை கவுரவபடுதுவதொடு அவர்களுக்கு பரிசு தொகைகளும் வழங்குவது மற்றும் இது போன்ற நிகழ்வுகளை அரசு விழாவாக கொண்டாடுவது மக்களிடையே விஞ்ஞானம் குறித்த ஒரு விளுபுணர்வு உண்டாக்கும். அது போல பள்ளி கல்லூரிகளிலும் மங்கல்யான் போன்ற விஞ்ஞான வெற்றிகளை குறித்ததான தெளிவான விளக்கங்களும், அதில் இந்தியாவின் பெருமையும் மாணவர் மற்றும் இளைஞர்கர்களுக்கு புரிய வைத்தல் விழிப்புணர்வின் பெரும் பங்கு ஆகும்.

Post Your Comments

Comments

V.S. Abhinav

16-Oct-2014

vsabhinav2011@gmail.com

நண்பா மங்கல்யான் பற்றி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிபுணர்வு இல்லாதது வேதனை தர கூடிய விஷயம் தான். நீங்கள் கூறியது போல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மங்கல்யான் மற்றும் அதன் சாதனை குறித்து தெளிவாக விளக்கி சொல்வது நிச்சயமாக பலன் தரும்.

K.P. Viju Kumar

12-Oct-2014

kpvijukumar@gmail.com

Nice advise